Hunterம் நண்பர்கள் 👬 பலர் கேட்டு கொண்டதுக்கு இணங்க *ரூட்டிங் ஐ* பற்றிய விரிவான கட்டுரையை பகிர்ந்து கொள்கிறேன்..📜📋📒
இந்த தகவல்கள் என் சொந்த கருத்துக்களுடன் பல இணைய தளங்களில் இருந்து தொகுக்க பட்டதாகும்..!!💽
----------------------------------------------
தொகுத்தவர் : Yuvan
---------------------------------------------
🚫 *குறிப்பு: இந்த பதிவை நீங்கள் தெரிந்துக்கொள்ள மட்டும்தான்..ரூட் பற்றி அதிக அனுபவம் இல்லாமல் எதையும் செய்து விடாதீர்கள்..*
*உங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு இந்த குழு எந்த விதத்திலும் பொறுப்பேற்காது..*🚫

*முழுவதும் படிக்கவும்..*👇👇
*ரூட்டிங்*🤔🤔
இன்று நம்மில் பாதிக்கும் மேற்ப்பட்டோர் ஆன்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் சாதனங்கள் அதாவது மொபைல்📱,டேபிளட் பிசி💻 ஆகியவற்றையே பயன்படுத்துகிறோம்..
ஆனால் அந்த சாதனங்களுக்கு உயிர் கொடுத்து நமக்கு பயன்படும் வகையில் ஆக்குவது அதில் இருக்கும் ஆப்ஸ்களே ( APPS )....🏷
இந்த ஆப்ஸ் ஐ முழுசா நீங்க பயன்படுத்த உங்க போன்ஐ ரூட் செஞ்சிருக்கனும்..🙄😳
*ரூட்டிங் ஆ..* அப்படினா என்னனு பல பேருக்கு தெரியாமலே இருக்கு..!!☹

*அப்படினா என்ன..??*🤔
ரூட்டிங் என்றால், உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனிட்கான Super User Access-ஐ வழங்குவதாகும்.🙃
அதாவது சாதாரண நிலையில் இருக்கும் உங்களது Android ஸ்மார்ட் போனை ரூட் செய்வதன் மூலம், பல்வேறுவகையான வசதிகளை செய்து கொள்ள முடியும்..😳
உங்களது Android போனிற்கு எதுவெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி இருந்தீர்களோ, அவற்றில் பெரும்பாலான சேவைகளை பெற்று கொள்ள கூடியதாய் இருக்கும். உதாரணமாக Custom Software (ROM’s)📲 வசதி, Custom Themes, வேகமான செயல்பாடு, அதிகரிக்கும் பேட்டரி நீடிப்பு🔋, OS Upgrade என்று மேலும் பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும்.
*ரூட் செய்து விட்டால் உங்கள் போனை நீங்கள் ஹாக் செய்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம்..*🎊🎉😎
சப்பையா சொல்லனும் னா..😅
உங்க போன்ல உங்கள Guestலருந்து அட்மினாக மாற்றுவதே..🖥📲
நீங்க இப்போ Guest user தான்..உங்களால சிஸ்டம் அப்ளிகேஷனலாம் நீக்க முடியாது.
கணினில எப்படி Guest,Administrator னு ரெண்டு இருக்கும் அதே மாதிரி தான், இப்ப உங்க போன்ல ரூட்டிங் பண்ணுனா தான் அட்மின் போஸ்ட் கிடைக்கும்..!!🎁

*ரூட் செய்யும் முன் உங்களது போனில் செய்ய வேண்டியவை..*🤔
உங்களது போனை ரூட் செய்ய முன்னர், போனில் என்னவெல்லாம் செய்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாக பார்ப்போம்..
ஒரு சில ரூடிங் முறைகள் மூலம் உங்களது போனை ரூட்செய்வதால், உங்களது போனில் இருக்கும் அனைத்து தகவல்களும் அழிந்து போக வாய்ப்பு உள்ளது. 😱ஆனால் இது அனைத்து ரூடிங் முறைகளுக்கும் பொருத்தம் இல்லை..அதனால் உங்கள் போனில் இருப்பவை அனைத்தையும் *backup* செய்து கொள்ளுங்கள்..!!😌
*சார்ஜ் 70%-80%* வரை இருத்தல் அவசியம்..!!

*ரூட் செய்யும் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் என்ன செய்வது?*😱😱
உங்களது போனை *கஸ்டமர் சர்வீஸ் செண்டர்* 🏩ஒன்றிற்கு எடுத்து சென்றே திருத்தி கொள்ளுங்கள். நானே சரி செய்கிறேன் என்று உங்கள் போன் ஐ கெடுத்து❌ விடாதீர்கள்..!!

*உங்கள் போன் ஐ ரூட் செய்வது எப்படி..*🤔
கீழே உள்ள ஆஃப்ஸ்களை பயன் படுத்தி வெறும் *5* 😳 நிமிடங்களில் ரூட் செய்து விடலாம்..!!
ரூட் செய்ய பல ஆப்ஸ் உதவி செய்யுது..!!
1.Framaroot
2.Towel Root
3.King root
4.Kingo Root
5.Root Genius
6.Iroot
மேலும் பல..
இந்த ஆப்ஸ்களை பயன் படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் ஐ மிக எளிதில் ரூட் செய்து விடலாம்..!!💃
மேலே குறிப்படப்பட்டுள்ள ஆப்ஸ் அணைத்து மொபைல் ஐயும் ரூட் செய்து விடுமா என்றால்....
*இல்லை..*☹
ரூட்டிங் செய்ய ஒவ்வொரு மொபைல் மாடல் கும் ஒவ்வொரு விதமான முறைகள் இருக்கின்றன..!!
அவற்றை கூகிளிலே தேடி கண்டு கொள்ளவும்..!!😏
உங்கள் போன் ஐ ரூட் செய்ய கூகிளில் இவ்வாறு தேடவும்..!!👇👇
*E.g. Root Samsung S III*
Youtube📽 இலும் தேடலாம்..!!

*ரூட் செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்வது எப்படி?*🤔
பெரும்பாலும் உங்களுடைய போன் ரூட் செய்யப்பட்டதும் குறித்த செயலியில், ரூட் சரியாக செய்யப்பட்டது என்ற வாசகம் தோன்றும். அது தவிர, கீழ்வரும் சிறப்பு செயலி மூலம் கூட உங்களது ஆன்ராயிடு போன் சரியாக ரூட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளமுடியும்.😁
*Root Checker app*

*ரூட்டிங் செய்த பிறகு உங்களுக்கு ரூட் தேவை இல்லை எண்று நீங்கள் நினைத்தால்..அன்-ரூட் செய்து விடுங்கள்..*💃💃
அன் ரூட் செய்து விட்டால் நீங்கள் இழந்த வாரண்ட்டி மீண்டும் வந்து விடும்..!!😍

*அன்-ரூட் செய்வது எப்படி?*🤔🤔
சரி.. இறுதியாக என்னுடைய போனுக்கு ரூட் தேவையில்லை என்று நினைப்பவர்கள் எப்படி ரூட்-ஐ இல்லாமல் செய்து கொள்வது என்று பார்ப்போம்..☺
இந்த வேலையை மிக இலகுவாக ஒரு சில கிளிக் -களில் செய்து முடிக்க உதவுகிறது Androidஅன்-ரூட் செய்வதற்கு இந்த செயலியை தரவிறக்கி உங்களது போனில் நிறுவி கொள்ளுங்கள்.😏
*unroot app*

*ரூட்டிங் செய்வதால் வரும் நன்மைகள்..*🎊🎉
நான் சில நன்மைகளையே கூறி இருக்கிறேன்..பல நன்மைகள் இருக்கின்றன..🙄
1. ரூட் செய்தால் தேவை இல்லாத அப்ளிகேசன்களை நீக்கி விடலாம். எனவே நமக்கு ஸ்டோரேஜ் அதிகமாகும். இதனால் மேலும் மின் சேமிப்பு விரையமாவதை தடுக்க முடியும்.🔋🔋🔋
2. நாம் விருப்பப்பட்ட Custom ROM 📲புதிதாக வந்த ஒஸ் பதிப்புகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்..ROM ஆனது Android போனை இயக்க உதவும் ஒரு சேவைஆகும். உங்களது Android ஸ்மார்ட் போனில் Default ஆக இருக்கும் ROM -ஐ மாற்றும் வசதி சாதாரண போன்களில் கிடையாது. ஆனால் உங்களது போனை ரூட் செய்வதன் மூலம் Custom ROM வசதியை மேம்படுத்தி கொள்ளும் வசதி கிடைக்கும். இதன் மூலம் OS Upgrade வசதியை நமக்கு பெற்று கொள்ளமுடியும்.📱📲
3. நாம் விருப்பப்பட்ட ஸ்கின், தீம்ஸ் மாற்றி மொபைலை அழக்கூட்ட முடியும்.🎀🎀
4. ரூட் செய்ததால் இதுவரை இருந்த தடை நீங்கி விடுகிறது, எனவே நம் ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாக கையாள முடியும். கீழே உள்ள பயனுள்ள ஆப்ஸ் பயன்படுத்திக்கொள்ள முடியும்.😳😳
Titanium Backup - நம் மொபைல் டேட்டா அனைத்தையும் பேக்கப் எடுக்க.
ROM Manager - விருப்பட்ட பிளாஷ் ரோம் அமைக்க
System Tuner- பேட்டரி சேமிப்பை திட்டமிட்டபடி பாதுகாக்க
DroidWall - நீங்கள் குறுப்பிட்ட ஆப்ஸ் மட்டும் இணயத்தை பயன்படுத்துமாறு செய்யலாம். எனவே டேட்டா விரைவில் தீராமல் இருக்கு,
Adblock Plus - இன்று நாம் பயன்படுத்தும் ஏராளமான அப்ளிகேசன்களில் விளம்பரம் இடையில் வந்து நம்மை எரிச்சலூட்டும்.
Adblock பயன்படுத்துவதால் மொத்தமாக விளம்பரங்களை தடை செய்து விடும். மேலும் இதனால் இணையம் வீணாகமல் தடுக்க முடிகிறது. மேலும் பல..
4. பல மொபைல் நிறுவனங்கள் அப்ளிகேசங்களை மெமரி கார்டுக்கு நகர்த்த முடியாமல் செய்து விடுகிறார்கள். ரூட் செய்த பிறகு Force move to SD card ஆப் மூலம் இன்டெர்னல் மெமரியில் உள்ள அனைத்து ஆப்ஸ்களையும் மெமரிகார்டுக்கு நகர்த்திக்கொள்ளலாம்.📀💾
5. ரூட் செய்தபின் தேவையற்ற ஆப்ஸ்களை நீக்கிவிட்டதால் உங்கள் மொபைல் வேகமாக இயங்க தொடங்கும்.🚀🚀
6.பேட்டரி சேமிப்பு இரட்டிப்பு மடங்கு அதிகமாகும்..🔋🔋
7. மொத்தத்தில் உங்கள் மொபைலுக்கு நீங்களே ராஜா..👑தடையில்லாமல் விருப்பட்ட அப்ளிகேசன்களை பயன்படுத்த முடியும்.
8. மேலும் பல நன்மைகள்..!! சொல்ல நேரம் போதாது..!!😅

*ரூட்டிங் செய்வதால் வரும் தீமைகள்..*😱😱
1. பொதுவா ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்யாதவரை எந்த வித வைரஸ் ☠பிரச்சனைகளும் இருக்காது..
ஆனால் ரூட் செய்தால் வைரஸ் பாதிக்கும் வாய்ப்புகள் இருக்கு. இதற்கு ஆண்டி வைரஸ்💊💉💉 பயன்படுத்தி ஓரளவுக்கு சமாளிக்க முடியும்..( ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்யாதவரை ஆண்டி வைரஸ் தேவைஇல்லை)
2. சில நேரங்களில் சில அப்ளிகேஷன் இயங்க மறுக்கலாம்.☹☹
3. ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் மொபைலை ரூட் செய்த பிறகு Warranty Claim😠☹ செய்ய முடியாது..
4. சில நேரங்களில் மொபைல் முற்றிலும் பழுது ஆகும்..அதாவது..மொபைல் Brick📦 ஆகுறதுக்கு வாய்ப்புகள் இருக்கு(செங்கல் மாறி ஆயிடும்) தப்பா எதெனா பண்டா.. உசாரா பண்ணுங்க..😱இது கொஞ்சம் கம்மிதான். முறையாக பயன்படுத்தினால் இந்த பிரச்சனை தவிர்க்கலாம்..😌

தொகுத்தவர் : *சுனில்*
*குழு நிர்வாகி*😎

*ஏதுனும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்..!!*🙂
-
------------------------------- ---------------
இப்படிக்கு..
Yuvan